இடக்கா மடக்கா

வில்லைப் பிடித்திருந்து மேவுகணை மாலிருந்தும்
பல்லை இளித்தா புறமெரிப்பீர் - சொல்லு(ம்)
மடக்கு மடக்கா மடக்கு மிடக்கா
மடக்கா மடக்கா(ம்) மகிழ்வு.
*********************************************************

சொல்லு(ம்) மடக்கும் மடக்காம்(சொல்லும் மடக்கும் மடக்கணியாம்)

இந்த ம்டக்காம் மடக்கணியும் உம்மை இடக்காகப் பாடுவதாம்

அதுவும் அடக்கா(அடக்க வியலா) மடங்கா மகிழ்வை தருவதாம்

இதில் மடக்கா என்பதில் வல்லின மெல்லினமாய் பார்க்க மகிழ்ச்சி தானே....

எழுதியவர் : சு.ஐயப்பன் (1-Sep-15, 5:20 pm)
பார்வை : 230

மேலே