வெண்ணிலா தேவதை

வெண்பனித்துளி நிறம்கோண்ட வெண்ணிலா
யாருக்காய் காத்திருக்கிறாய்!
யார் வரவை எண்ணி பூத்திருக்கிறாய்!
காரிருள் கவிழும் வேளையில் உலாவரும் வெண் தேவதையே!
எத்தனையெத்தனை முறை தேய்ந்தாலும்! வளர்ந்தாலும்!
உன் அழகிற்கு எவரும் ஈடுஈனையில்லை இவ்வுலகத்திலே!
உன்னை கண்டு வியக்காதோர் இல்லை இப்பூலோகத்திலே!

எழுதியவர் : priyavathani (3-Sep-15, 3:58 pm)
பார்வை : 276

மேலே