பிறந்தது -செடி

மழை நீர் நிலத்தை
முத்தமிட்டதால்
வித்தில் இருந்து
முத்தாக பிறந்தது
செடி ...

எழுதியவர் : கவியாருமுகம் (4-Sep-15, 11:15 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 83

மேலே