கண்கள் பேசிய கவிதை எங்கே

அவள் பேசிய
இனிய வார்த்தைகள்
கேட்டு தான் காதல் பிறந்து என்றேன்
அன்று முதல் என்னோடு பேச மறுத்தாள்
அவள்
கண்களை
பார்த்து தான் காதலே
தெரிந்தது என்றேன் அது தன்னுடைய
கண்ணே இல்லை என்றாள்

இப்படி சொல்ல உனக்கு மனசே இல்லையா என்று கேட்டேன்
இருக்கிறது ஆனால் இப்போது யாருக்குமே கொடுப்பதாக இல்லை என்றாள்

எழுதியவர் : (4-Sep-15, 3:58 pm)
பார்வை : 3432

மேலே