காதல் படங்கள்

இளகிய இதயங்களின்
கருகிய கடிதங்கள்
கதைத்த கனவுகளின்
நினைவுகளில் உறைந்துப்
போன உயிரின் நிழலில்

உணர்வுகள் தூண்டிய
உயிர்வரை உணர்த்திய
உன்னத காதல் படங்களில்
என் மார் மீது நீ சாய்ந்துக
கொண்ட ஞாபகம் சுகமே

எழுதியவர் : குறஞ்சிவேலன் தமிழகரன் (4-Sep-15, 8:14 pm)
Tanglish : kaadhal padangal
பார்வை : 161

மேலே