என் நிலை மாறும்

கோபுரம் அவள்
குடிசை நான்
மலர்ந்தது காதல்
பிரித்தது ஜாதி
கோபுர சிறையில் அவள்
கோமா நிலையில் நான்
அவள் இரங்கி வந்தால்
என் நிலை மாறும் ...

எழுதியவர் : கவியாருமுகம் (4-Sep-15, 5:28 pm)
Tanglish : en nilai maarum
பார்வை : 98

மேலே