காதல்

வானத்தை பாயாக
வைத்து படுக்கிறேன்
தலையனைக்கு ஏற்றதாய்
உள்ளது நிலவு

கால்களை வெள்ளியில்
வைத்துக்கொள்வேன்
விண்மீன் நெய்து
போர்வையாக்குவேன்

காதல் வந்ததால்
இப்படியும் யோசிக்கிறேன்...

எழுதியவர் : கீர்தி (26-May-11, 9:23 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kaadhal
பார்வை : 420

மேலே