என் காதலே

உனக்கு வேறு
எனக்கு வேறு என்று
இருவேறு சுவாசம் இன்றி
ஒன்றில் இருவர் வாழும்
வரையினில்
காதல் செய்வோம்... வா.

எழுதியவர் : செந்ஜென (5-Sep-15, 1:57 pm)
Tanglish : en kaathale
பார்வை : 92

மேலே