எல்லாம் நீயே

நான் எதைப் பார்த்தாலும்
நீ தான் தெரிகின்றாய் ..
உன்னைப்பார்த்தால் மட்டும்
ஏனடி மறைகின்றாய் ..

எழுதியவர் : கவிநேசன் (5-Sep-15, 8:52 pm)
Tanglish : ellam neeye
பார்வை : 141

மேலே