கோலம்
"கோலம் நல்லா
போட்டுருக்கோமான்னு
தெரிஞ்சுக்க
நாலு அடி தள்ளி நின்னு தான் பாக்கணும்;
அது மாதிரி
யாரையாவது புரிஞ்சுக்கனும்னா
கொஞ்ச காலம்
காத்திருக்க தான் வேணும்."
"கோலம் நல்லா
போட்டுருக்கோமான்னு
தெரிஞ்சுக்க
நாலு அடி தள்ளி நின்னு தான் பாக்கணும்;
அது மாதிரி
யாரையாவது புரிஞ்சுக்கனும்னா
கொஞ்ச காலம்
காத்திருக்க தான் வேணும்."