ஒளிமின் விளைவு
உலோகம் மீண்ட ஒளிமின் எதிர்மின்னியாய்
இதயம் துள்ளியது!
பார்க்காத உன் பார்வையின் வெளிச்சம்
என் மேல் மின்னியதால்!!
உலோகம் மீண்ட ஒளிமின் எதிர்மின்னியாய்
இதயம் துள்ளியது!
பார்க்காத உன் பார்வையின் வெளிச்சம்
என் மேல் மின்னியதால்!!