மரண தண்டனை

அவளை கடந்து சென்ற காற்றிற்கெல்லாம் இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவள் கூந்தலை கலைத்த குற்றத்திற்கு..

எழுதியவர் : அருண் (6-Sep-15, 1:50 pm)
Tanglish : marana thandanai
பார்வை : 285

மேலே