சுமை தாங்கி


நானும் சுமைதாங்கிதான்

உன்னை காதலிக்க தொடங்கிய முதல்

சுமப்பது உன் காதலை மட்டுமல்ல

உன்னால் வரும் கவிதைகளையும்

சேர்த்து சுமப்பதால்

எழுதியவர் : rudhran (26-May-11, 12:54 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : sumai thaanki
பார்வை : 336

மேலே