பொய்யர்

" பொய்யர் "

கல்உருவம் பேசா சிலைஉருவம் மானிடர்
சொல்தேவை பூர்த்தி செயுமுருவம் - உண்மை
கடவுளென்பார் சாமியென்பார் ஒப்பார் இலையாம்
திடமாய் துதியென்பார் பொய்யர்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Sep-15, 7:41 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 30

மேலே