தென்னம்பழம் தெய்வம்

" தென்னம்பழம்...தெய்வம் "

முட்டி மோதுகிறது ஜாதிமதங்கள்
எட்டாக் கனி தென்னம்பழம் தெய்வம் பறிக்க...

தட்டுக்கெட்ட மோதலில்
கொட்டிக்கிடந்த பிணங்களை
வெட்டியான் எரிக்கிறான் ; புதைக்கிறான்

மென்மேனி மேதினியில் அறிவு அழுகிறது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Sep-15, 7:38 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 63

மேலே