குழந்தை முத்தம்

விடாப்பிடியாக
குழந்தையை தூக்கி
முத்தம் கொடுக்கிறாள்
வேடிக்கை பார்த்த
நானும் குழந்தையாக
மாற முயற்சிக்கிறேன்.........
விடாப்பிடியாக
குழந்தையை தூக்கி
முத்தம் கொடுக்கிறாள்
வேடிக்கை பார்த்த
நானும் குழந்தையாக
மாற முயற்சிக்கிறேன்.........