கூடுதலாய்

கல்வி நிலையங்கள்
கற்றுக்கொடுக்காத சாதிபேதங்களை,
கற்றுக்கொடுக்கிறது
சமுதாயம்-
சற்று கூடுதலாய் அரசியல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Sep-15, 6:55 am)
பார்வை : 93

மேலே