சிறந்த அறிவாளி
" சிறந்த அறிவாளி "
சிறந்த அறிவாளி ....அவன் தன்னை நான் என்று அழைக்கும் போது தான் சாத்தியப்படும்.
நீங்கள் உங்களை நான் என்று சொல்ல மாட்டீர்கள் /பிடிவாதம் பிடிக்க மாட்டீர்கள்...வாக்குமூலம் பளிச்.
நான் என்ற சொல் பிடிவாதம் என்றால்...நீ/அவன்/அவள்/அது ...எல்லாம் இழவு தானோ...ஆம்...உங்களுக்குத் தான் நான் என்ற சொல் பிடிக்காதே..
வருகிறேன்/போகிறேன்/பார்க்கிறேன்...என்றாலே போதுமே...நான் என்ற சொல்லும் வேண்டுமா...
தன்னை நான் என்று அழைக்க முடியாதவனோ
எல்லாம் வல்ல இறைவன் !? - இறை'வன்பா' !
( உங்கள் பெயர் கேட்டால்...என் பெயர் என்று...உங்களுக்குத் தான் பிடிவாதம் பிடிக்காதே...என் என்ற சொல்லா பிடிக்கும் !? ) வாழிய நலம் !!
நான் என்ற சொல் இல்லாமல் நானிலமும் இயங்குமோ !?