கூண்டுகளுக்குள்
நியாயமான தொகை கேட்டு
புன்சிரிப்போடு என்னை
அழைத்து செல்லும்
ஆட்டோக் காரரின்
வடிவில் ...
மனிதர்கள் ..
அங்கொருவர் ..
இங்கொருவராக ..
உலவிக்கொண்டுதான்
இருக்கிறார்கள் ..
பாவம்..
கூண்டுகளுக்குள்
பலர்..!
நியாயமான தொகை கேட்டு
புன்சிரிப்போடு என்னை
அழைத்து செல்லும்
ஆட்டோக் காரரின்
வடிவில் ...
மனிதர்கள் ..
அங்கொருவர் ..
இங்கொருவராக ..
உலவிக்கொண்டுதான்
இருக்கிறார்கள் ..
பாவம்..
கூண்டுகளுக்குள்
பலர்..!