நிறைய கொடுத்தேங்க

கணவன்: பக்கத்து விட்டு அம்மணிக்கு பட்சணம் கொடுத்தியா ???

விஜி: ஆமாங்க!! நிறைய கொடுத்தேங்க!!

கணவன்: வெளியே வந்து பாரு! போலீஸ் வந்திருக்கு!! கொலை முயற்சின்னு கம்ப்ளெயிண்ட் பண்ணி இருக்காங்க!!

விஜி: அதெப்படி கம்ப்ளெயிண்ட் கொடுப்பாங்க?? அதை சாப்பிட்ட நீங்க நல்லா தானே இருக்கீங்க??
கணவன்: நான் எங்கே சாப்பி்ட்டேன்: நம்ம வீட்டு பூனை செத்து 3 நாளாச்சே! அது எப்படின்னு இப்போ யோசி!!!

விஜி: ??????

கணவன்: யார்கிட்ட ....

எழுதியவர் : முகநூல் (8-Sep-15, 11:19 am)
பார்வை : 264

மேலே