5ரூபாய் ஆனாலும் அடித்து பிடித்து வாங்கிய கடிதம் இது
தோழிக்கு கடிதம் எழுதுகிறேன் மண்ணிப்பு கேட்டு
வாழ வழியில்லை காரணம் வறுமை
உன் திருமணத்திற்கு தந்திட என்னிடம் எதுவும் இல்லை எண்ணி எண்ணி இயற்றிய கவிதையே என் பரிசு இதோ இந்த கடிதத்தில்
5ரூபாய் ஆனாலும் அடித்து பிடித்து வாங்கிய கடிதம் இது
அஞ்சாமல் வாழ்ந்திடு அச்சம் போக்கிடு இல்லறம் போற்றி நல்வாழ்வு வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்
இதுவே இந்த நண்பனின் பரிசு