பிரச்சினை எங்கே

மனைவி......
கணவனுக்கு,


மனதில் முழுசாக இடம் கொடுத்தாலும் கொடுப்பாள்,

பீரோவில் கொடுக்கமாட்டாள்...!


அடிதட்டில் ஒரு......ஓரமாக...!

எழுதியவர் : செல்வமணி (9-Sep-15, 1:10 am)
பார்வை : 250

மேலே