வெளிநடப்பு
தேர்தல் தோல்வி
ஓய்வு கொடுத்து விட்டார்கள்;
துறவு
சிறைச்சாலை;
அரசியல்வாதி
வாரிசு;
அதிகாரம்
நிலம் பறிப்பு.
பதவியில்லை
விசாரணை;
கைது
சிறைவாசம்.
அரசியல் பகை
கடைசி வரிசை;
எதிர்க்கட்சி
வெளிநடப்பு.
தேர்தல் தோல்வி
ஓய்வு கொடுத்து விட்டார்கள்;
துறவு
சிறைச்சாலை;
அரசியல்வாதி
வாரிசு;
அதிகாரம்
நிலம் பறிப்பு.
பதவியில்லை
விசாரணை;
கைது
சிறைவாசம்.
அரசியல் பகை
கடைசி வரிசை;
எதிர்க்கட்சி
வெளிநடப்பு.