வாழ்க்கை
" வாழ்க்கை "
என்னவோ நடக்குது - அது
எதுக்குத்தான் நடக்குது
பிறந்து வந்தது எல்லாம்
அழுது அலுத்து நடிக்குது
இறை பிறக்கவோ தொழுது
மந்திரமாய் உளறுது
" வாழ்க்கை "
என்னவோ நடக்குது - அது
எதுக்குத்தான் நடக்குது
பிறந்து வந்தது எல்லாம்
அழுது அலுத்து நடிக்குது
இறை பிறக்கவோ தொழுது
மந்திரமாய் உளறுது