சர்வம் சமர் மயம்

" சர்வம் சமர் மயம் "

தேனைத் தேடும் வண்டுகள்
மருத்துவனைத் தேடும் நோயாளிகள்
சர்வம் சமர் மயம்

இயற்கை(இயல்பு)யின் விசுவரூபம்...கண் கொள்ளாக் காட்சி

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (10-Sep-15, 11:27 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 51

மேலே