தனிமை

நான் தனிமையில் இருப்பதால்
கவலை படுவதில்லை.
ஏனெனில்,
தனிமையே என்னால் தான்
இருக்கிறது..

எழுதியவர் : கோமதி (10-Sep-15, 8:33 pm)
Tanglish : thanimai
பார்வை : 291

மேலே