அவளின் வருகை

இளமை என்னும் இருள்
காட்டில் அகல் விளக்கு
போதும் என்றேன்
முழுநிலவாக அவள் வந்தால்

எழுதியவர் : kanchanab (10-Sep-15, 7:18 pm)
Tanglish : avalin varukai
பார்வை : 250

மேலே