சுவாசிக்க கற்றேன்


சுவாசிக்க கற்று கொடுக்கிறாய்

கண்களின் வழியே

கவிதை மொழியாய்

காதல் உணர்வால்

இப்போது சுவாசிக்கிறேன்

தினமும் உன்னை கண்ட பின்

எழுதியவர் : rudhran (27-May-11, 1:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 269

மேலே