புரிதல்

உன்னை நீ ..,
புரிந்திடு .
காலத்தை ..,
வென்றிடு .
உண்மையே ..,
பேசிடு .
உலகை போற்றி ..,
பாடிடு .
இளமையில் ..,
இணக்கமாய் ..,
சேர்ந்திங்கு ..,
வாழ்ந்திடு .
காலனை ..,
காணும் முன் .,
காரியத்தில் ..,
வென்றிடு .
இறுதியில் ..,
அவனிடம் ..,
அவனே ..!
அழைத்து ..,
செல்வான் .
இதற்கிடையில் ..,
வேரூன்றி ..,
புகழோடு .,
நிலைத்திடு .