கவிதை

விழி வழி
வந்தால் கண்ணீர்
மொழி வழி
வந்தால் கவிதை.

எழுதியவர் : சுதா சரண் (11-Sep-15, 7:15 pm)
Tanglish : kavithai
பார்வை : 59

மேலே