காகம்

அதோ பாரு காகம்
அதுக்கு எடுத்தது தாகம்
குடம் ஒன்று கண்டது
குழப்பத்தில் அது நின்றது!
அடியில் தன தண்ணீரு
அதற்கு வந்தது கண்ணீரு
கூழாங் கற்களை போட்டது
குபென்று வந்தது மேலே தண்ணீரு!
குடித்து குடித்து மகிழ்ந்தது
தாகம் முழுக்க தீர்ந்தது!

முயற்சி செய்த க்காகத்தல்
வெற்றி பெற முடிந்தது
காகம் போல நாமும் வாழ
கற்று மகிழ்ந்து செல்வோமே!

எழுதியவர் : ரவி Shrinivasan (12-Sep-15, 4:17 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
Tanglish : kagam
பார்வை : 133

மேலே