பாவம் நம் மகள்

பெண்ணே..
பாவம் நம் மகள்
தலை சாய்த்து அவள் உறங்க
என் மார்பினில் இடம் இல்லை
மண்ணில் வாழும் நொடி வரை
அதை உனக்கென சாசனம் எழுதி வைத்தேன் ..!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (12-Sep-15, 5:26 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
Tanglish : paavam nam magal
பார்வை : 78

மேலே