கண்மை

உன் புருவத்தை
அழகாக்கும் 'மையை'
கொஞ்சம்
கடனாய் தருவாயா?
என் பேனாவிற்கு!
கொஞ்சம்
அழகாக்க வேண்டும்,,
என் கவிதைகளையும்!!
**********************
அவள்
கவிஞி அல்ல;
ஆனால்,
அவளிடமிருந்துதான்
கற்றுக்கொண்டேன்;
கவிதை எழுத!!
*************************

எழுதியவர் : sugumarsurya (12-Sep-15, 6:24 pm)
பார்வை : 395

மேலே