பசு

பசுவே.. பசுவே... பால்கொடு
பச்சை பில்லை தின்ன்றுவிடு
குழந்திகள் எல்லாம் குதுகுலிக்க
குறும்பு பசுவே பால்கொடு!

உந்தன் கன்று குடித்துடுமே
உடனடியாய் தருவாய் பால்சுகமே
எந்தன் குழந்தை பால்குடிக்க
எழுந்து வந்து பால்கொடு!

உந்தன் சானம் எருவாக
உந்தனுடன் நிற்பது எருதுவாக
கண்ணன் திருடிய வென்னைகூட
உந்தன் கருணை பாலாக!

தயிரை கடைய மோராகும்
தாய்க்கு இணை உன் பேராகும்
தவிர்த்தால் குழந்தைக்கு வளர்ச்சி இல்லை
தவறாமல் தருவாய் பாலாக!

உன்னால் கிடைக்குது பலபொருட்கள்
உதவியை இருப்பது சிலபொருட்கள்
அனைத்தும் ஒன்றாய் இருப்பதினால்
வயலுக்கு கிடைப்பது இடுபொருட்கள்!

உன்னால் குழந்தை மட்டுமல்ல
பயிர்கள் வளர்ச்சிக்கும் நீஉதவிடுவாய்
இயற்க்கை வேளாண்மை வளர்ச்சிக்கு
இயன்ற வகையில்நீ உதவிடுவாய்!

எழுதியவர் : ரவி Shrinivasan (12-Sep-15, 4:10 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
Tanglish : pasu
பார்வை : 102

மேலே