மாற்றத்தின் தோற்றம்

சோற்றுக்கே இல்லாமல் சுத்தித் திரிகின்றோர்
கூற்றுக்கு கூனி குறுகாமல் – மாற்றத்தின்
தோற்றத்தை மண்மேலே தோன்ற விடுமுன்னை
போற்றாமல் போகா துலகு.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Sep-15, 2:30 am)
பார்வை : 77

மேலே