பார்வை

மீன்கள் வீசும்
தூண்டில் முள்தான்
பெண்களின் பார்வை...
முள்ளில் மாட்ட
காத்து கிடப்பது
ஆண்களின் இதயம்...

எழுதியவர் : சுரேஷ்க்ருஷ்ண (13-Sep-15, 7:36 pm)
சேர்த்தது : சுரேஷ் கிருஷ்ணா90
Tanglish : parvai
பார்வை : 77

மேலே