புதுமை விரும்பிகள்
உணவில் மருந்து இருந்தும்
மருந்தை உணவாக்கும்
சிட்டுக்குருவிகளை அழித்து
கொசுக்களை வளர்க்கும்
பள்ளிகளை விடுவித்து மதுவுக்கு
எல்லை கோடு வைக்கும்
அஹிம்சையில் விடுதலை வாங்கி
வன்முறை விதைத்து வருகிறோம்
வியாபரம் வெற்றி அடைய
இங்கு விளம்பரம் போதும்
என்று என்னும் நாங்கள் புதுமை
விரும்பிகள்