கூந்தல்
முசுமுசுக்கை கொடிப்பரவி
முல்லையின் கொல்லைவரை அண்டி
மல்லிக்கொடி ஏறி
மொத்தமாய் அங்கேயே அமர்ந்ததாய்
சிக்கலிலும் சிரித்திடுதே அவள்க்கூந்தல்..
#சிக்கல் #கூந்தல் #அவள்
#எழுத்தோலை!
முசுமுசுக்கை கொடிப்பரவி
முல்லையின் கொல்லைவரை அண்டி
மல்லிக்கொடி ஏறி
மொத்தமாய் அங்கேயே அமர்ந்ததாய்
சிக்கலிலும் சிரித்திடுதே அவள்க்கூந்தல்..
#சிக்கல் #கூந்தல் #அவள்
#எழுத்தோலை!