காதலுக்குக் கண்ணில்லை

1. காதலுக்குக் கண்ணில்லை. திருமணம் தான் கண்களைத் திறக்கிறது.
2. எல்லா ஆண்களும் சமமானவர்களாகவும் சுதந்திரமாகவும் பிறக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் சிலருக்குக் கல்யாண மாகிவிடுகிறது.
3, அவன் சர்ச்சில் சில வார்த்தைகளை முணுமுணுத்தான். அவனுக்கு திருமணம் ஆயிற்று. சிலநாட்கள் கழித்து தூக்கத்தில் சில சொற்களை பிதற்றினான். விவாகரத்து ஆயிற்று.
4. திருமணம் என்பது ஒருவர்க்கொருவர் கொடுத்து வாங்குவது தான். ஆனால் உண்மையில் ஒருவர் மட்டுமே கொடுக்கிறார் மற்றவர் வாங்க மட்டுமே செய்கிறார். அங்கு தான் இடருகிறது.
5. கல்யாணம் ஆகும் வரை பலருக்கு சந்தோஷம் என்பது என்ன என்று தெரியாது. கல்யாணம் ஆன பிறகு அது ரொம்ப லேட்.
6. காதல் என்பது ஒரு நீண்ட அழகான கனவு. திருமணம் தூக்கத்தினின்றும் விழிக்கச்செய்யும் மணியோசை.
7. திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணின் கையைப் பிடிப்பது காதலினால் மட்டும் தான் சாத்தியம். திருமணத்திற்குப் பின் அவள் கையைப் பிடிப்பது அவனுடைய தற்காப்புக்காகத்தான்.
8. It is understandable if a newly married couple is happy. But 10 years after marriage ??????????
9. மனச்சாட்சி என்பது இஉடலின் மற்ற அவயவங்கள் சந்தோஷமாக இருக்கும் போது உறுத்தும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அவயவம்.
10. 99 சதவிகித வக்கீல்கள் மற்ற வக்கீல்களுக்கு கேட்ட பெயர் வாங்கித் தருகிறார்கள்

எழுதியவர் : பிதொஸ் கான் (14-Sep-15, 5:33 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 55

மேலே