இந்த பொண்ணுங்களே இப்படிதாங்க
இந்த பொண்ணுங்களே இப்படிதாங்க :
1. நான் இவ்ளோ நேரம் யார்கிட்டேயும் பேசினதில்ல தெரியுமாப்பா? உங்ககிட்ட மட்டும் தான்!
2. நாம எப்போவுமே ப்ரெண்ட்ஸ் ஓகே வா.. (அப்போ வீட்ல வேற நல்ல மாப்ளை பார்த்து நிச்சயம் பண்ணிடங்கனு அர்த்தம்)
3. உன் நம்பர் குடு நானே மிஸ்ட் கால் பண்றேன்.. (ம்ம்க்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.)
4. என் போனில பாலன்ஸ்
முடிஞ்சிச்சு (என்னைக்கு இருந்துச்சு இப்போ முடியுறதுக்கு..)
5. மிஸ்டுகால ஏன்டா அட்டென்ட் பண்ணின?
6. உன் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கெட்டு போயிராத டா..
7. நமக்குள்ள எதுக்கு SORRY சொல்றே, இப்ப SORRY சொன்னதுக்கு SORRY சொல்லு”
8. ச்சீய்..! எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம்தான் ..
9. ஐயோ அப்பா காலிங் டா சோ ப்ளீஸ் கால் லேட்டர்
10. நீ தம்மு அடிப்பியா... ? தண்ணி.?
11. உனக்கு அறிவே இல்ல டா. (இருந்தா உன்ன ஏன் லவ் பண்ண போறன்).
12. நான் ஒரு ஜோக் சொல்றேன்; ஆனா நீ சிரிக்கக்கூடாது!!
13. நல்லா சமைப்பேன்.. (சுடு தண்ணியா மா??)
14. எனக்கு கல்யாணம்ன்னு நடந்தா அது உன்னோட தான்.
15. நான் அந்த மீனிங்ல சொல்லலடா
16. எதுக்கு என் friend பத்தி கேக்குற..?
17. மெசேஜ் பூஸ்டர் முடிஞ்சிடுச்சிடா..
18. இன்னைக்கு ஒரு தடவையாவது i love u சொன்னையா ? முகத்த பார்த்து பதில் சொல்லுடா... (ஏய் பாக்குற மாதிரி இருந்தா செய்ய
மாட்டோமா??)
19. எங்க என் போன் நம்பர் மனப்பாடமா சொல்லு.
20. நீ எல்லாம் திருந்தவே மாட்ட டா....