சூப்பர் கவிதை படித்து பாருங்க ஹ ஹ ஹ சிரிப்பீங்க

அன்பே நீ தோசை ,
எனக்கு உன் மேல ஆசை ,
அன்பே நீ இட்லி ,
உன் அண்ணன் தான் ஜெட்லி,
அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி
அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்
கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி
அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா ?
அன்பே நீ அப்பம் ,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,
அன்பே நீ பூரி ,
இத படிச்சுட்டு துப்பாத காரி .
அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்."

எழுதியவர் : பிதொஸ் கான் (14-Sep-15, 5:37 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 1084

மேலே