கிடைத்தது

கிழங்கு பிடுங்கத்தான்
தோண்டினான்,
கிடைத்தது-
புதையல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Sep-15, 6:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 119

மேலே