வாழ்ந்து பார்ப்போம்

" கரணம் தப்பினால் என்னவென்று"
கண்களறிந்த பின்னும்
கைகளில் கம்பு ஏந்தியடி
கயிறுமேல் நடப்பவனை
காண்கையில்...
கொஞ்சம் என்னுள்ளும்
ஆசை துளிர்க்கிறது
வாழ்ந்துபார்க்க...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்