பயணம்

வேகமுறும்
ஆசைப் பயண
வினையொரு விபத்து.
வெகுளி மனம் என்றும்
யோசிப்பதில்லை
அதை விடுத்து.


... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (16-Sep-15, 10:09 am)
Tanglish : payanam
பார்வை : 106

மேலே