முகவரி..?

நான்

உனக்காக எழுத பட்டு

உன்

முகவரிக்காக

காத்து இருக்கும்

கடிதம் ...

எழுதியவர் : -மகேந்திரன் (28-May-11, 2:28 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 311

மேலே