பூ நான் ...

விடியற்காலையில்

வரும்

பனிச்சாரல் நீ...


உன்னிடம்

குளிர்காயவிருக்கும்

பூ நான் ...




-மகி

எழுதியவர் : -மகேந்திரன் (28-May-11, 2:51 pm)
சேர்த்தது : mahendiran
Tanglish : poo naan
பார்வை : 328

மேலே