காதல் சுகம்தான்

காலை நேரம் போலே
கண்ணில் வருகிறது
மாலை நேரம் போலே
மனதில் வருகிறது
இரவு நேரம் போலே
இனிய கனவில் வருகிறது
எந்த நேரம் ஆனாலும்
என்னுள் வருகிறது காதல்

எழுதியவர் : . ' .கவி (28-May-11, 4:41 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 370

மேலே