தலைப் பூ

நீ
உன் கூந்தலில்
பூக்களை சூடும்போதெல்லாம்
நினைக்க தோன்றுகிறது
பேசும் பூ
பேசாத பூக்களை
சூடுகிறதென்று

எழுதியவர் : நவின் (17-Sep-15, 11:11 am)
பார்வை : 1705

மேலே