தமிழா சிந்திப்பாய்

புறநானுறு கண்ட
தமிழனின் வீரம்
ஒரு டாஸ்மாக்கிடம்
தோற்றது,
அவமானமாய் இருக்கிறது.....!

இந்த உலகில்....
யூதர்களுக்கு
இணையாக
புத்திசாலி
இனமாக கருதப்படும்
தமிழினம்,
எந்த சிந்தனையுமின்றி,
டாஸ்மாக் கடை வாசலில்.....!!
தமிழா சிந்திப்பாய்....!!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (18-Sep-15, 2:28 am)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 80

மேலே