சொப்பன மிருத்யு

இரவுக் கனவுகளுக்கு
பகலில் மரணம்
பகல் கனவுகளுக்கு
பகலிலே மரணம் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (18-Sep-15, 8:51 am)
பார்வை : 60

மேலே